கிரிப்டோ உலகில் உங்கள் பயணத்தை இப்போதே தொடங்குக! – TamiBTC Global
TamilBTC Global,2/68B Kumbakonam Bypass Road,Uthani-614208
888 333 5220
MON-FRI , 10.AM - 17.PM
info@tamilbtc.com
we reply in 24 hours

கிரிப்டோ உலகில் உங்கள் பயணத்தை இப்போதே தொடங்குக!

கிரிப்டோகரென்சி வர்த்தகம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும், அது இந்தியாவில் தடை செய்யப்படவில்லை அதனால் நீங்கள் உங்கள் தேவைக்கேற்ப வர்த்தகம் செய்து கொள்ளலாம்.

நீங்கள் பாறைக்கடியில் வாழ்திருக்காமல் இருந்தால் மட்டுமே, கிரிப்டோகரென்சி, பிட்காயின் மற்றும் NFT-க்கள் போன்றவற்றை பற்றி கேட்காமல் இருந்து இருப்பீர்கள். தற்போது, அது ஒரு பெரிய தொடக்கம், அண்ணல் நம்மில் பலர் அதில் விழிப்புணர்வு நிலையில் மட்டுமே இருந்து விட்டோம். நீங்கள் ஏற்கணவே இந்த நிலையில் இருந்தால், நீங்கள் கண்டிப்பாக கிரிப்டோகரென்சி வர்த்தகம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும், அது இந்தியாவில் தடை செய்யப்படவில்லை அதனால் நீங்கள் உங்கள் தேவைக்கேற்ப வர்த்தகம் செய்து கொள்ளலாம்.

நிதி கட்டமைப்புகளான Paypal, Visa மற்றும் Mastercard உட்பட எல் சால்வடார் நாடுகளும் கிரிப்டோகரென்சியை பெருவாரியாக எடுத்துக் கொள்ளும் நிலையில், தற்போது கிரிப்டோ உலகில் உங்கள் பயணத்தை தொடங்க மற்றும் வாய்ப்பு கடலில் மிதக்க இது சரியான தருணம்.

உங்களுக்கு ஏன் கிரிப்டோ தேவை:

நிதர்சனத்தில் இருந்து FOMO உண்மை என்பதை ஏற்றுக் கொள்வோம். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் பிட்காயின் ஒரு சிறந்த முதலீடு என்பதை கண்டிப்பாக இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அதனால், நீங்கள் 10,000 ரூபாய் மதிப்பிற்கு 2010-ல் பிட் காயின் வாங்கி இருந்தால், நீங்கள் வெறும் ஏழு வருடங்கள் கழித்து அதாவது 2017-ல் 66 கோடி ரூபாய் பணத்தை பெற்று இருப்பீர்கள். அது வெறும் ஏழு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 66,00,000% உயர்வு. மேலும் ஜூலை 2017-ல் ஒரு பிட்காயின் விலை USD 2,779 -ஆக இருந்தது.

2017-ல் இருந்து, பிட்காயின் மேலும் அசுர விலையேற்றத்தை பெற்றது, அதாவது ஒரு பிட்காயின் தற்போது USD 46,000 (ரூபாய் 34.46 லட்சம்) வர்த்தகம் ஆகிறது! இதை விட சிறந்த சொத்து வகையை இந்த தரத்தில் காட்டினால், நாங்கள் எங்கள் வார்த்தைகளை உடனே திரும்ப பெற்றுக் கொள்கிறோம். மேலும், நிபுணர்கள் ஒவ்வொரு பிட்காயினும் டிசம்பர் 2025-ல் USD 318417 (ரூபாய் 2.36 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது! இது முதல் முறை பயனாளர்களுக்கு தொடங்க ஒரு பெரிய வாய்ப்பு மேலும் பிட்காயினின் வளர்ச்சியில் பங்கு கொள்ளலாம். தொடங்கலாம் வாருங்கள்.

The alarming surge in cryptocurrency mining on college campuses | Vectra AI

கிரிப்டோகரென்சி: எவ்வாறு தொடங்குவது?

நீங்கள் கிரிப்டோகரென்சியில் முதலீடு செய்யலாம் என முடிவு செய்த நிலையில், இந்த புதிய முறை சொத்து வகைக்கு உங்களை எது ஈர்த்தது என்பதை பார்க்க வேண்டும். அடிப்படையில், கிரிப்டோக்கள் தான் நமது எதிர் காலம் என நீங்கள் உணர்ந்த உடனே, தாமாக இதற்கு வந்து இருப்பீர்கள்.

நீங்கள் தயார் ஆகிய உடனே, எந்த கிரிப்டோவில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும் மற்றும் எவ்வளவு பணம் முதலீடு செய்ய வேண்டும் என்பதையும் முடிவு செய்ய வேண்டும். பிரபலமான வாய்ப்புகளான பிட்காயின் மற்றும் எதெரியும் போன்றவற்றை கருத்தில் கொள்ளலாம், மேலும் குறைந்த அளவு தெரியப்பட்ட ஆனால் மற்ற காயின்களை ஒப்பீடுகையில் பெரும் பிரபலமாகும் திறன் கொண்ட காயின்கள் மீதும் ஒரு பார்வை இருக்க வேண்டும்.

பணத்தை முதலீடு செய்ய, இந்தியாவின் கிரிப்டோ வர்த்தக சேவையில் முதலில் சைன் அப் செய்ய வேண்டும், KYC ப்ரோஸஸ் முடிக்க வேண்டும் மற்றும் உங்கள் வங்கியில் இருந்து பணத்தை மாற்றி அதற்கு உங்கள் முதல் கிரிப்டோவை வாங்க வேண்டும். நாங்கள் பிட்காயின் வர்த்தகத்திற்கு  Wazirx,CoinDCX,Bitbns,Giottus,Flitpay,Coinswitch  செயலியை பல காரணங்களுக்காக பரிந்துரைக்கிறோம், அதில் இது பழமை வாய்ந்தது மற்றும் நாட்டில் கிரிப்டோ பரிமாற்றத்திற்கு நல்ல மதிப்பை பெற்றது.

Wazirx,CoinDCX,Bitbns,Giottus,Flitpay,Coinswitch அதன் உள்ளுணர்வு மற்றும் குழப்பம் இல்லாத செயலியால் நம்மை ஈர்த்தது, மேலும் இதனை பரிந்துரைக்க பல தனிப்பட்ட அம்சங்களும் உள்ளன.

முதல் கிரிப்டோ முதலீட்டாளராக தெரிந்து கொள்ள வேண்டியது

கூடுதல் தகவலாக, நீங்கள் முதல் முறை முதலீடு செய்யும் பொழுது பின் வருபவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

1 – உங்கள் போர்ட் போலியோவிற்கு முதலில் குறைந்த அளவு பணத்தை ஒதுக்கிடுங்கள். நீங்கள் நஷ்டமடைந்தாலும் தாங்கி கொள்ளும் அளவு பணத்தை மட்டும் முதலீடு செய்யவும்.

2 – கிரிப்டோகரென்சியில் முதலீடு செய்ய ஆயிரக்கணக்கில் பணம் தேவை இல்லை. வர்த்தக நிறுவனம் பொதுவாக குறைந்த பட்சம் ரூபாய் 100-ல் இருந்து முதலீடு செய்ய வகை செய்து உள்ளது. இந்த வழியில் நீங்கள் எந்த ஒரு பிட்காயின் போன்ற வற்றின் முழுமையாக இல்லாமல் கிரிப்டோவின் பகுதியை மட்டும் வாங்கலாம்.

3 – அரசாங்கத்தின் செய்திகள் மற்றும் விதிமுறைகளை கவனிக்க வேண்டும். இந்தியாவில் கிரிப்டோ தடை செய்யப்படாத பொழுதிலும், அதன் வழிமுறைகளுக்கு எதிர் கருத்துக்கள் பல உள்ளன. சரியான குழுக்கள், அமைப்புகள் மற்றும் செய்தி தொகுப்புகளை பின் தொடருங்கள், தெளிவான உடனுக்குடனான தகவல்கள் பெற்றிடுங்கள்.

4 – ஒரு பொன் மொழியை நினைவில் கொள்ளுங்கள், ஒரு விஷயம் மிக நல்லதாக இருக்கிறது என்றால், அதில் ஏதேனும் இருக்கலாம். சில கிரிப்டோ வர்த்தகங்கள் மிக அதிக லாபம் தரலாம் ஆனால் கிரிப்டோகரென்சி கிராஷ் ஆகினால், நீங்கள் அனைத்தையும் இழந்து விடுவீர்கள். அதனால்  Wazirx,CoinDCX,Bitbns,Giottus,Flitpay,Coinswitch போன்ற தெரிந்த கிரிப்டோ வார்த்தகங்ளை மற்றும் பயன்படுத்துங்கள்.

கிரிப்டோகரென்சியின் உலகில் உங்கள் புதிய பயணத்திற்கு எங்களது வாழ்த்துக்கள். எங்களுடன் இணைந்து இருங்கள் மற்றும் வெற்றிகரமான கிரிப்டோகரென்சி முதலீட்டாளராக மாற உங்களுக்கு தேவையான தகவல்கள் பெற எங்களை பின்தொடரவும்.

பொறுப்பு துறப்பு:

கிரிப்டோகரென்சிகள் வரைமுறையில்லாத டிஜிட்டல் சொத்துக்கள் மற்றும் சட்டபூர்வ டெண்டர் அல்ல. எதிர்கால முடிவுகளுக்கு கடந்த கால நடப்புகள் உத்தரவாதம் இல்லை. கிரிப்டோ கரென்சிகளில் முதலீடு/வர்த்தகம் செய்வது சந்தை மற்றும் சட்டரீதியான ஆபத்துகளுக்கு உட்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.